Kaadhal Sambangi
Kaadhal Sambangi - This is a cute love story as it happened in the real life..... 'Season I' dates back to the early 1990s, during the college days of Sundar & Mathini....scenes, situations & dialogues are actual & as truly occurred. They saw, they smiled, they fell in love..... As Mathini aptly sums it up in a dialogue “... நம்ம காதல் கட்டுக்கடங்காதகாட்டாறு வெள்ளம் மாதிரி... தடுத்து நிறுத்தவோ எதிர்நீச்சல் போடவோ முடியாது...வெள்ளம் எங்க வேணா நம்மள அடிச்சிண்டு போகட்டும்... சந்தோஷமா அது போற போக்கிலேயே போகலாம்”.... இந்த சீசன் 1இல் 'முன்னுரை'யும் 'பின் கதை'யும் சேர்த்து 17 எபிசோடுகளில் சுகமான சம்பவங்களை, ஆங்காங்கே கவிதைகளோடு, இயல்பான பேச்சு நடையில் காவியமாய் கொடுக்கப்பட்டுள்ளது. காதல் வளர்கிறது in Season 2.
Kaadhal Sambangi
Kaadhal Sambangi_Season 2 - Ep 8
சேலத்தில் சந்தித்தார்கள் - உன் ஞாபகமாவே இருக்கிறது பழகிப்போச்சு சுந்தர் - I am madly in love with you - விக்கி விக்கி தேம்பித் தேம்பி அடக்க முடியாமல் அழுவேன் உன்னை நினைச்சு - அப்பா ஓகே’ங்கற மாதிரி சொல்லிட்டார்'டி - இரு வீட்டாரும் சந்தித்தனர் - பெண் பார்க்கும் படலம் நல்லபடியா சுமுகமா முடிஞ்சது’ல்ல? - என்னைய இப்பவே பாம்பே’க்கு அழைச்சுக்கிறியா - அந்த மாமி கொடுத்த பூவை வச்சுக்கோ - Is it Mrs. Sundar? -